Wednesday, March 9, 2016

True Caller-இந்த App, உங்களுக்கு தெரியாதா ? அப்படி என்றால் படிங்க

 ..

இது உங்களுக்கு தேவைபடும் என்று நம்புகிறேன் 
★★★ True Caller ★★★

இந்த App, உங்களுக்கு தெரியாதா Number இல் இருந்து Call வந்தால் அவர்கள் பெயர் மற்றும் இடத்தை காட்டும்( Internet தேவை) ..இந்த App 98% துல்லியமான அவர்கள் பற்றி காட்டுகிறது..
Link : [You must be registered and logged in to see this link.]
அம்சங்கள்:
☆தெரியாதா Number Call வரும் போது Caller Name கண்டுபிடிக்க முடியும்
☆ Call கலை Block செய்ய முடியும்
☆மொபைல் மற்றும் Land-line Caller Name கண்டுபிடிக்க முடியும்.


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t45242-true-caller-app#ixzz3942y6RHq 
Under Creative Commons License: Attribution

No comments: