இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து
அப்படியே எடுத்து எழுதப்பட்டுள் ளதே தவிர வேறெந்த உள்நோ க்கமும் கொண்டதல்ல…! கண்டி ப்பாய் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே.
கலவிப்பொருத்தம் என்பதென்ன ?
ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வை களில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.
‘’நீளம்’’ என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.
‘’ஆழம்’’ என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.
‘’ஆழம்’’ என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.
யோனியானது சில பெண்களுக்கு ஆழ மாகவும், சில பெண்களுக்கு ஆழமற்ற தாகவும் காணப்படும்.
இந்த ஆழ-நீளத்தை விளக்க காமசூத்திர அறிஞர்கள் முயல், மான்,
எருது,
குதிரை, யானை என்று மறைமுக உவமைகளோடு குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம்
முயல், மான், எருது, குதிரை, யானை ஆகியவற்றை அனைவரும் அறிவதோடு, அவ ற்றின்
தோற்றம், அமைப்பு, உறு ப்புகள், செயல் யாவும் நன்றா கத் தெரியுமென் பதால்
அவற் றை உவமைகளாக குறிப்பிடு ம்போது ரச னையாகவும், சுல பமாகவும் புரிந்து
கொ ள்ளமுடியும் என்பதாலேயே!
தன்னுடைய லிங்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்வதில் எவ்விதக் கஷ்டமுமில்லை. அதேபோல
யோனியின்
தன்மையை ஒவ்வொரு பெண்ணும் புரி ந்து கொள்ள முடியும். மே லும், பெண்ணின்
யோனி யை ஆணும், ஆணின் குறி யை பெண்ணும் தெரிந்து கொள்வதில் எந்தச் சிரம
மும் இல்லை. தோற்றத்தி லும் செயலிலும் தெரிந்து கொண்டுவிடலாம்.
ஜாடியில் உள்ள தேனைச் சுவைப்பதற்கு தக்க கரண்டியைப் போட்டு எடுத்தால்தான் தேனும் கிடைக்கும். சுவைக் கவும் செய்யலாம்.
சிறிய
கரண்டியைப் போட் டால் உள்ளே விழுந்து விடும். பிறகு தேனைச்சுவைப்பது
எப்படி?இது தான் ஆழ-நீளப் பொருத்த த்துக்கான சிறியதொரு உதார ணம்.
முயல் வகை ஆண்குறி எல்லாவற்றிலும் சிறி யது.
எருது வகை ஆண்குறி நடுத்தரமானது.
குதிரை வகை ஆண்குறி மிக நீளமானது.
எருது வகை ஆண்குறி நடுத்தரமானது.
குதிரை வகை ஆண்குறி மிக நீளமானது.
பெண் மான் வகைப் பெண்குறி மிகவும் ஆழம் குறைந்தது. பெண் குதிரை வகைப் பெண்குறி நடுத்தர ஆழமுடையது
பெண் யானை வகைப் பெண்குறி மிகவும் ஆழ மானது.
யோனியின்
ஆழத்துக்குத் தகுந்தவாறு அதன் சுற்றளவு அமைந் திருப்பினும் அது சுருங்கி
விரியும் தன்மையுடையதென்பதால் சுற்றளவு மாறுபடக்கூடும். நீளத்துக்கும்
குறைவான ஆழத்துக்கும் பொருந்தாது. குறைவான நீளத் துக்கும் அதிக
ஆழத்துக்கும் பொருந்தாது. சரி சமமான ஆழத்து க்கும் சரிசமமான நீளத்துக்குமே
பொரு ந்தும்.
முயல் வகை – ஆண்குறியின் நீளம்–நான்கு அங்குலம் (10 செ.மீ).
எருது வகை – ஆண்குறியின் நீளம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
குதிரை வகை – ஆண்குறியின் நீளம் – எட்டு அங்குலம் (20செ.மீ).
எருது வகை – ஆண்குறியின் நீளம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
குதிரை வகை – ஆண்குறியின் நீளம் – எட்டு அங்குலம் (20செ.மீ).
பெண் மான் வகை – யோனியின் ஆழம்–நான்கு அங்குலம்(10செ.மீ).
பெண் குதிரைவகை–யோனியின் ஆழம்–ஆறு அங்குலம் (15 செ.மீ).
பெண் யானைவகை–யோனியின் ஆழம்–எட்டு அங்குலம் (20 செ.மீ).
பெண் குதிரைவகை–யோனியின் ஆழம்–ஆறு அங்குலம் (15 செ.மீ).
பெண் யானைவகை–யோனியின் ஆழம்–எட்டு அங்குலம் (20 செ.மீ).
குதிரை வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்
மேற்காணும்
வகை ஆணும் பெண் ணும் புணர்ச்சி செய்யும்போது வேத னை உண்டாகாமல் செய்ய இயலா
து. ஏனென்றால் பெண்ணின்யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிக நீளமான
தாகும்.
கெட்டியான பிடிப்பு
எருது வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்
தளர்ந்த பிடிப்பு
முயல் வகை ஆண் X பெண் குதிரை வகைப் பெண்
எருது வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும் போது தளர்ச் சியாக இருக்கும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக்
காட்டிலும் ஆணின் லிங்கம் சிறியதாக இருப்பதால் போதிய இன்பம் காண இய லாது.
அதிகத் தளர்ச்சியான பிடிப்பு
முயல் வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
மேற்காணும்
வகை ஆணும் பெண்ணும் புணரும் போது ஒன்றை யொன்று உராய்வதில்லை. ஏனென்றால்
பெண்ணின் யோனியைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிகவும் சி
றியது
பொருந்தாத புணர்ச்சி காரணமாகவே ஆண் பெண் இருவரின் நாட் டமும் வெவ் வேறு திசைகளில் செல்லக்கூடும்.
சமமான பிடிப்புள்ள சேர்க்கை
முயல் வகை ஆண் X மான் வகைப் பெண்
எருது வகை ஆண் X குதிரை வகைப் பெண்
குதிரை வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
எருது வகை ஆண் X குதிரை வகைப் பெண்
குதிரை வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
வேகமென்பதென்ன?
ஆண்-பெண் புணர்ச்சியில் ஆழ-நீளம் அறிந்தபின் பிடிப்புநிலை என்பதைப் பார் த்தோம். இப்பொழுது ‘’வேகம்’’ எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.
காம இச்சை கொண்ட ஆண் ஒருவன், பெண் ஒருத்தியை நெருங்கி
கலவியில் ஈடுபடத்தொடங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக்கலவியின் வேகம் எத்தகையதென்பது கலவி செயல் படும் முறையாகும்.
வேகமானது
அதிகமாகக்கூட ஏற்படலாம். சில சமயம் இயல்பான அளவைக் காட்டிலும் குறைவாகக்
கூட காணப்படலாம். மற்றும் சில சமயங்களில் தன்னை அடக்கிக் கொள் ள முடியாதபடி
உச்சக் கட்டத்தை அடைவது முண்டு. இம்மாதிரி வேகங்களைக்கொண்டு
வலிமையுள்ளவன், வலிமையற்றவன் என் று ஒருவனை தீர்மானித்துவிடக் கூடாது.
ஏனெனில், அவனது மனநிலை, அப்போதை ய சூழ்நிலை, பெண்ணின் பிடிப்பு-அதாவது
யோனியின் தன்மைக்கு ஏற்ப வேகமானது கூடலாம். இல்லைக் குறையலாம்.
சண்ட வேகம்
சண்டவேகம் என்பது மிகவேகம். கண் மண்தெரியாத வேகம் என்று
சொல்வார்களே
அதுதான் இது. அத்த கைய வேகமுடையவனின் கலவி எவ் வாறிருக்கும் என்பதை
சொல்லத் தே வையில்லை. அவள் கலவியில் விருப்ப மில்லாமல் இருக்கும் பொழுது
கூட அவன் கலவிக்கு வருமாறு அவளைத் தொந்தரவு செய்வான்.
அதேபோல சண்ட வேகமுடைய பெண் ணை எவனும் திருப்திப்படுத்த இயலாது . எத்தனை தடவை கூடினாலும் அவளு டைய இச்சை அடங்காது.
மந்த வேகம்
மெதுவாக, தாமதமாகச்செயல்படுதல், இதை மந்தம் என்பார்கள். இத்தகையவன் கலவியிலும் மந்தமாக வே ஈடுபடுவான்.
மத்திய வேகம்
‘’மத்திய’’ என்றால் ‘’நடு’’ என் பது பொருள். அதாவது அதிக வேகத் துக்கும், மந்தத்துக்கு ம் நடுவில் உள்ள நிலை யாகும்.
கலவியின்
போது ஏற்படும் நகக்குறி, பற்குறிகளைப் பொறுத்துக் கொள்ளுதல், அளவு க்கு
மீறிய இச்சையும், நிறை ய விந்து வெளிப்படுவதும், பெண்ணினுடைய எத்தகைய புற
ச்செயலையும் தாங்கிக் கொள்ளுதல், இத்தகை தன்மையுடைய வன் மத்திய வேகத்தைச்
சார்ந் தவனாகும்.
இதைப்போலவே பெண்களின் காம வேகத்தையும் அளவுக்
கேற் றபடி வகையாகப் பிரிக்கலாம்.
வேகப் பொருத்தம்
ஆண் பெண்
மந்த வேகம் X மத்திய வேகம்
மந்த வேகம் X சண்ட வேகம்
மத்திய வேகம் X மந்த வேகம்
மத்திய வேகம் X சண்ட வேகம்
சண்ட வேகம் X மந்த வேகம்
சண்ட வேகம் X மத்திய வேகம்
மந்த வேகம் X சண்ட வேகம்
மத்திய வேகம் X மந்த வேகம்
மத்திய வேகம் X சண்ட வேகம்
சண்ட வேகம் X மந்த வேகம்
சண்ட வேகம் X மத்திய வேகம்
ஒரே விதமான வேகமுள்ளவர்கள் கலவிப் புணர்வதிலேயே பூரண
இன்பம் உண்டு.
நேரமென்பதென்ன?
கலவி எவ்வளவு நேரம் நீடிக்கும்? ஆணும் பெண்ணும் சேர்ந்து கல வியில் ஈடுபடுகிறார்கள். அதை எவ்வளவு நேரம் செய் கிறார்கள்?
கலவி செய்யும் நேரத்தை ஆணு க்கும் பெண்ணுக்கும் சேர்த்து சீக் கிர காலம், மத்திய காலம், நீண்ட காலம் என்று மூன்று விதமாகக் கூற லாம்.
ஒரு அலுவலை ஒருவர் செய்யும்பொழுது சீக்கிரமாகச் செய்வார்.
மற்றொருவர்
நடுத்தரமாகச் செய்வார். இன்னொருவர் நீண்ட நேரம் செய்வார்.
வேலைகளைச்செய்வதில் சீக்கிரம் செய்வதே சிறந் ததாக இருந்தாலும், கலவியில்
நீண்ட காலம் செய்வதே முதலாவ தாகவும் மத்திய காலம் அடுத்தபடியாகவும்,
சீக்கிர காலத்தை மூன்றாவதாகவும் கொள்ள வேண்டும்.
கலவி என்பது வெறும் கடமைக்காக அல்ல. கலவி மூலம் ஆண் பெண் இருவரும் பரிபூரண இன்பம் அனுபவிக்கத் தகுந்த வழிகள்
இருக்கின்றன.
சீக்கிர
கால கலவி நேரமு டைய ஆண், தன்னைப் போ ன்ற ஒரு பெண்ணுடன் கலந் தால்
அவர்களுடைய புணர் ச்சி நேரம் குறுகிய கால அள வாகவும் மற்றும் இருவருக் கும்
திருப்தியளிப்பதாகவும் இருக்கும். இதே போலத் தான் மத்திய மற்றும் நீண்ட
கால புணர்ச்சிகளும்.
எனவே இருவருக்கும் ஏக காலத்தில் உச்சக்கட்டத்தை அடையக் கூடிய புணர் ச்சி அமையவேண்டுமென்பதே பரிபூரண இன்பம் தரும் தன்மையாகும்.
No comments:
Post a Comment