Friday, August 21, 2015

முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் தரும் தளம்

CLICK

Register

செய்யவும் .

 

 மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்

முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க

உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.
இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின்
விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.
PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..

இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
    • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை…
    • எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை…
  • தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது…
  • உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் …
நியோபக்ஸ் சிறப்பம்சங்கள்

  • உலகின் மிகசிறந்த ptc இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டுவருகிறது.

  • உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்
  • நியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் நியோபக்ஸ் தளத்தின் தனி சிறப்பு.Instant payment within seconds

முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :


வழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .

வரும் ஒரு தளம்தான்.

வழிமுறை2.வலது மேற்புறம் உள்ள “Register” என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை

உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
Enter Verification code & Tick “I have read and agree”
Click “Create Account”  
வழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.
வழிமுறை 5. லாகின் செய்யவும் பிறகு நியோபக்ஸ் ptc இணையதளத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை கிழே உள்ள பதிவில் பார்க்கவும்

இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி? (வீடியோ)


நியோபக்ஸ் ஆன்லைனில் ஒரு சில வினாடிகள் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கவும் உங்களின் நண்பர்களை பணம் சம்பாதிக்க பரிந்துரைக்கவும் சின்ன சின்ன இணைய பணிகளை செய்து முடிக்கவும் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் PTC இணையதளம். நியோதேவ் (Neodev) என்ற பெயரில் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். 25 மார்ச் 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்படுகிறது.
நியோபக்ஸ் PTC இணையதளத்தை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC இணையதளம். கடந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ PTC இணையதளங்கள் நியோபக்சின் தொழில் முறையை பின்பற்ற முயற்சி செய்து விட்டன.ஆனால் உண்மையில் எந்த ஒரு PTC இணையதளதாலும் அவர்களின் வெற்றியை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.
ஆரம்பத்தில் முதல் மூன்று ஆண்டுகள் தனது உறுப்பினர்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆரஞ்சு நிற விளம்பரத்திற்கும் 0.01 $ சென்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் ரெபரல்களுக்கு 50% சதவிகித கமிசனும் 0.005$ சென்ட்டும் பணம் வழங்கி வந்தார்கள்.ஆனால் மார்ச் 2011 ஆம் ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிர்சிகரமான முடிவை அறிவித்தார்கள் அது என்னவென்றால் உறுப்பினர்கள் பார்க்கும் ஆரஞ்சு நிற விளம்பரத்தின் பண மதிப்பை பத்தில் ஒரு பங்காக 0.001$ சென்ட்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு 0.0005$ சென்ட் பணமும் என்ற விகிதத்தில் வெகுவாக குறைத்து விட்டனர்.இதன் காரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தையே இழந்துவிட்டனர்.
ஆனால் காலம் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரிதான் என்பதை நிருபித்துவிட்டது. தற்போது நியோபக்ஸ் PTC இணையதளம் விளம்பரங்களை கிளிக் செய்து பார்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு ஆறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை தனது உறுப்பினர்களுக்கு பணமாக வழங்குகிறார்கள்.இது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் எவ்வளவு தெரியுமா? ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல்.<

 உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View advertisements அங்கே ரோஸ்,பச்சை ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்

 

 எப்போதுமே முதலில் ஆரஞ்சு நிற விளம்பரங்களையே கிளிக் செய்ய துவங்குங்கள். ஏதேனும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் சிகப்பு நிற புள்ளி ஒன்று தோன்றும்

அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய டேப் ஒன்று திறக்கும்
 கிழே படத்தில் உள்ளபடி மஞ்சள் கோடு முழுமையாக சுற்றும் வரை காத்திருக்கவும்

உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது. அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.
நியோபக்ஸ் தள விதிமுறை (TOS 3.7) – உறுப்பினர்கள் தினசரி ரெபரல் கமிசன் பெறவேண்டும் என்றால் 4 ஆரஞ்சு நிற விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்க்கவேண்டும்.
குறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் உலாவியின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நான்கு விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்த்துவிடுங்கள்
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் போனசாக பின்வரும் மூன்று வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களின் மவுஸ் கர்சரை ஒவ்வொரு விளம்பரத்தின் அருகே கொண்டு சென்றால் நீங்களே பார்க்கலாம்

மூன்று adprize வாய்ப்புகள்
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $ 0.50 பணம் வெல்ல வாய்ப்பு
ஒரு நியோபாயிண்ட்
நியோபக்ஸ் adprize
 நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மூன்று adprize வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன அதிலே நீங்கள் $ 0.25 டாலர் முதல் $ 50 டாலர் வரை உடனடியாக வெல்லலாம்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $0.50 டாலர் வெல்ல வாய்ப்பு

நியோபக்ஸ் இணையதளம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 120 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து $ 0.50 டாலர் இலவசமாகவே வழங்குகின்றது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கடந்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திருந்தாலே போதும் நீங்களும் $ 0.50 டாலர் பணம் சம்பாதிக்க தகுதியுடையவர் ஆவீர்கள்.
நியோபாயிண்ட் என்றால் என்ன ( what is neopoint)

தனி நபர் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்

தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள் 

+
நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள் 
விளம்பரத்தின் வகைகள் செலவிடும் நேரம் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள் 60 நொடிகள் $0.015
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள் 30 நொடிகள் $0.01
மினி விளம்பரங்கள் 15 நொடிகள் $0.005
மைக்ரோ விளம்பரங்கள் 5 நொடிகள் $0.001
நிலையான விளம்பரங்கள் 5 நொடிகள் $0.001
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)
5 நொடிகள் $0.001

+

சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers

+

சின்ன சின்ன இணைய பணிகள் போனஸ்
நியோபக்ஸ் மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது. $0.12
நேரடிரெபரல் கமிசன்
விளம்பரத்தின் வகைகள்
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன்
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள் $0.005
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள் $0.005
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)
$0.0005

+

வகைகள்
கமிசன்
நியோபக்ஸ் மினி ஜாப் Mini Jobs (Tasks) 12%
நியோகாயின் சலுகைகள் 20%
Purchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து ) 1%
ரெபரல் எண்ணிக்கையின் அளவு

30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )

நியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும்.
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

$2

முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
பணம் பெரும் வழிமுறைகள்
பணத்திற்காக காத்திருக்கும் நேரம்

ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)

பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும்

Thursday, August 20, 2015

பணம் தரும் தளம் (Hot Paying Sites)

வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால், மரணம் நிச்ச‍யம்! – அதிர்ச்சித் தகவல்


வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால், மரணம் நிச்ச‍யம்! – அதிர்ச்சித் தகவல்

வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால் மரணம் நிச்ச‍யம்! – அதிர்ச்சித் தகவல்
முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா? உங்களுக்கு ஒரு
அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரை விலேயே வரும் வாய்ப்பு 23% அதிகரிக் கும் என்பதே அந்த ஆய்வு!
அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடைய வர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.
நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட் டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கின்ற னர் ஆராய்ச்சியாளர்கள்.
இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக் கலாம் எனத் தெரிகிறது.
இந்தஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழு வினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்ப ட்ட நபர்களை ஆய்வு செய்து க‌டந்த 2009 ஆம் ஆண்டு இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.
இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளி யில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்கா ட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..
எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே! மிக நன்று எனவோ, மிகவும் கெடு தல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடி யாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவி த்திருக்கின்றனர்.
முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.

நெஞ்சை உறைய வைக்கும் மருத்துவ கொள்ளை! – அடையாளம் காணுமா தமிழக அரசு ???


நெஞ்சை உறைய வைக்கும் மருத்துவ கொள்ளை! – அடையாளம் காணுமா தமிழக அரசு ???

நெஞ்சை உறைய வைக்கும் மருத்துவ கொள்ளை! – அடையாளம் காணுமா தமிழக அரசு ???
உண்மை இரண்டு நிமிடம் படியுங்கள் ஒரு படத்தை 200 ருபாய் கொடுத்து பார்க்கும் மகராசனுங்கலே இந்த மருத்துவ கொளையர்களை பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள் இதற்காக
நான் கடந்த 6 வருடமாக அனைத்து விபசார ஊடகங்களையும் அணுகி கேவலப்பட்டு அசிங்கப்பட்டும் ஏழைமக்களின் உயிர்காக்க போராடி கொ ண்டுள்ளேன் இந்த பல்லடம் சிவகுருநாதன் 9952432752 தயவு கூர்ந்து அனைவரும் பகிருங்கள்
உங்களை நான் பணம் கேட்கவில்லை பகிரத்தான் வேண்டுகிறான் … மருத்துவ கொள்ளையர்களை அடையாளம்  காணுமா இந்த தமிழக அரசு ???

காசு இல்லாத மக்களின் கவனத்திற்கு ……….. இந்த உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவி இருப்பதன் உண்மை நிலை ???????? மூளை சாவு அடைந்து விட்டார் உங்கள் உறவினர் என மருத்துவர் எவ்வாறு உறுதிபடுத்துகிறார் ? அந்த மனிதனை படைத்தது அந்த மருத்து வரா இல்லை கடவுளா ? சாதாரண மனிதனை 7 நாட்கள் கோமாவில் படுக்க வைக்க ஒரு மருத்துவரால் முடியும் படிப்பறிவில்லாத வசதியற்ற ஒருவன் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனை வந்தால் அவர் களை சுலபமாக சில மருத்துவர்கள் பணத்துக்காக அவரை கோமாவில் படுக்கவைத்து மூளை சாவு அடைந்து விட்டார் என கூற வாய்ப்பு அதிகம்.
அப்படி அடிபட்டு மருத்துவமனைக்கும் வரும் ஏழைக்கு மருத்துவம் பார்ப் பதுபோல் 3 நாட்கள் அவசரபிரிவில் அந்த அப்பாவியை அனுமதித்து உற வினர்களிடம் உங்கள் உறவினர் முளைசாவு அடைந்துவிட்டார் இது நாள்வரை பார்த்த மருத்துவ செலவு 4 & 5 லட்சத்தை காட்டுங்கள் என மருத்துவர்கள் கூறும்பொழுது சாதாரண குடும்பம் அவளவு பெரிய தொ கையை திரட்டமுடியாமல் தள்ளாடும் பொழுது மருத்துவர்களே உங்கள் ஊரவினரின் உடல் உறுப்பை தனம் கொடுத்தால் உங்களுக்கும் நல்ல பெயர் மற்றும் கூடுதலாக பணமும் பெற்றுதருகிறோம் என சொல்ல முடியும் எழை குடும்பம் ஏமாறுகிறது ………
ஆகையால் உடல் உறுப்பு தானம் குறித்து தமிழக அரசு தனி வாரியம் அமைத்து அந்த வாரியம் பரிந்துரைத்த பின்னர்தான் தானம் பெற வேண் டும் மற்றும் முன்னுரிமை அடிபடையில் தான் உறுப்பு தானம் வழங்க வே ண்டும் .மற்றும் இறக்காத ஒருவரின் உறுப்பை மூளை சாவு அடைந்ததாக கூறி உடல் உறுப்பு கொள்ளை அடிபவர்களை தடுக்க வேண்டும் …………
கிட்னி திருடிய மருத்துவர்களும் நமது தமிழகத்தில் பார்த்த நாம்  நமது உடலை விற்க இந்த மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள் அரசு மிக விரை வில் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் …..
தயவுகூர்ந்து அனைவருக்கும் பகிரவும் கடந்த சிலவருடங்களாக தனியா ர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஏழை மக்களின் உடல் உறுப்பு க்கள் அயல்நாட்டவருகும் காசு படைத்தவர்களுக்கும் கிடைப்பது பலத்த அச்சத்தை உருவாகுகிறது A+ ரத்தம் உள்ள ஒருவரின் இதய குழாய் இன்று உலக மார்கெட்டில் 30லட்சம் வரை விலைபோகிறது இதயம் & கணைய ம் 1 கோடி கொடுத்ததும் வாங்க ஆள் இருக்குறார்கள் ஆகவே இதுகுறித்து உங்கள் நண்பர்களுக்கு தயவுகூர்ந்து பகிருங்கள் (தினமும் மருத்துவர்க ளால் கொலை செய்யப்படும் ஏழை உயிர் காக்கப்பட வேண்டும் )

சூறாவளிகள் எத்தனை வகைகள்? அவை எப்படி எங்கே உருவாகின்றது? – ஓர் அறிவியல் அலசல்


சூறாவளிகள் எத்தனை வகைகள்?அவை எப்படி எங்கே உருவாகின்றது? – ஓர் அறிவியல் அலசல்

சூறாவளிகள் எத்தனை வகைகள்?அவை எப்படி எங்கே உருவாகின்றது? – ஓர் அறிவியல் அலசல்
சூறாவளிகளை, மந்திரவாதியின் கண் என்று  அழைப் பர். இது பெரிய கரும்புள்ளியில், மூன்றில் ஒரு பங்கு அளவு கொண்டது. இது  கண் போல் இருப்பதால்,
ந்திரவாதியின் கண் எனப்ப ட்டது. இந்த  மந்திரவாதியின்  கண்ணில், ஒரு வெள்ளை மே கமும் இருக்கிறது. சூறாவளி என்பது, பூமியை ப்போல் ஒரே திசையில்  சுழன்றடிக்கும் அட ர்த்தியா னதும், உருண்டையா னதும், நிலையற்றஇயக்கத்தைக் கொண்டபரப்பு என்று சொல்லலாம்.
பெரிய அளவில் உண்டாகும் சூறாவளிகள்,  பெரும்பா லும் குறைந்த காற்றழுத்த மண்ட லப் பகுதிகளில் உண்டாகின் றன என்கிறார்கள். புவிக்கு வெளியே செவ்வாய் கிரகம், நெப்டியூன் போன்ற வேறு  கோள்களிலும், சூறாவளிகள் உண்டாகின்றன.  சூறாவ ளிகள் அலைகள்போல்  உருவாவதுண்டு. இரண்டு முத ல் 6நாட்கள் வரையான , அற்ப ஆயுள் காலத்தை கொண்ட  இந்தச் சூறா வளிகள், மனிதனின் ஆயுளையும் அற்பமாக ச் செய்யும் ஆற்றல் கொ ண்டது.
இந்தச்  சூறாவளிகளை, துருவ மண்டலங்கள் அல்லது வெப்ப மண்டலத்துக்கு வெ ளியே உள்ள  மண்டலத்தி ல் இருக்கும் விரைவான காற்றோடைகள், வழி நடத் திச் செல்லும்  இயல்புடை யவை. உள்ளிருக்கும் வெ ப்பம் காரணமாகவும், மழை யுடன், வெப்ப மண்டலச்சூறாவளிகள், வெப்பத்தன்மை கொண்டவை. இந்த சூறாவளிகளுக்கு, பொதுவான உருவமைப்பு  பண்புகள் இரு க்கும். குறைந்த காற்றழுத்த ம் பரப்புகளாக உள்ளதால், ஏதாவது ஒரு  பகுதியின் காற்று மண்டலத்தில், மிகக் குறைவான காற்றழுத்தம் இருக்கும்  இடத்தில், இவை மையம் கொள்ளும்.
காற்றின்வேகம்அதிகமாகும்போதும், உயரத்தின்திசை மாறும்போதும், மீசோ சூறா வளிகள் உருவாகின்றன. கு ழாய்போன்ற உருண்டவடி வில்,  சுழலும் இடியுடன் கூ டிய புயலின் சலன படிவம், சுழல் காற்றை தன்னிடம் இ ழுத்து,  உருண்டையான மா திரியை மேலெழச்செய்கிற தன்மைகொண்டதாகும். செங்குத்தாகச்சுழலும் மீசோ சூறாவளிகள், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் அளவு கோளிலும்,  நூற்றுக் கணக்கான மீட்டருக்கும் மத் தியிலும்அமையும்.  பொதுவா க, ஆறு வகைச்  சூறாவளிகள் உள்ளன. துருவமண்டல சூறா வளிகள் (போலா சைக்கோன் ). துருவப்பகுதிகளை நோக்கி ய சூறாவளிகள் (போலார் லோ) வெப்ப மண்டலச் சூறாவளிகள்  (எஸ்க்ட்ரா ட்ராபிகல் சைக் லோன்), சப் டிராபிக்கல் சைக்லோன் மற்றும் மீசா  சைக்லோன் என்பவை அவை.

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள்


சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள் சாதனையாளர்களிடம் காணப்ப டும் சிறப்பு குணங்களும் கூட‌
 
ஒருமனிதன் வெற்றியடையத் துணைபுரிவது அவனது குணங்களே என்று
சொல்லப்படுகிறது. சாதனையா ளர்களின் குணங்கள் மற்றவர்க ளைவிட சற்று வேறுபட்டே இரு க்கின்றதுஎன்பதுதான் உண்மை. அப்படி இருக்கையில் வெற்றி மனிதர்களிடம் காணப்படும் விசேஷ குணங்கள்தான் என்ன என்பதைச் சற்று ஆராய்ந்துப் பார்ப்போம்.
சாதனையாளர்கள் உணர்வுக்குக் கட்டுப்பட்டவர்கள்
உணர்வுக்குக் கட்டுப்படும் இவர்களது முதல் குணமே மற்றவர்களை விட இவர்க ள் வேறுப்பட்டிருக்கக் கார ணமாய் உள்ளது. அவர்க ளைப் பொருத்த வரை ஒரு காரியத்தில் ஈடுபட அதனை உணர்வுப்பூர்வமாக அணு குவது, அறிவுப்பூர்வமாக அணுகுவதைவிட முக்கிய மானது. இதனால்,வெற்றி மனிதர் கள் ஒருகாரியத்தில் ஈடுபடுகை யில் அதை முழுமையாக விரும் பிச் செய்வார்கள். சால்ஸ் டார்வி ன், ஆல்பெர்ட் என்ஸ்டைன்போன் ற பல சாதனை மனிதர்கள் அவர்க ளது இளமை பருவத்தில் படிப்பில் பின் தங்கியவர்க ளாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சாதனையாளர்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ப்பற்றிக்கவலை கொள்வதில்லை
சாதனையாளர்கள் எப்பொழுதுமே தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவின் எல்லையை நன்கு அறி ந்தவர்களாக இருப்பர். அவர்கள் மற்றவர்களின் கருத்தைக் கேட்பார்களேத் தவிர, மற்றவர்களை முடி வெடுக்கவிட மாட்டார்கள். தாங்கள் விரும்பும் தொழிலி ன் முன்னேற்றத்திலேயே அ வர்களது கவனம் இருக்கும். மற்றவர்களின் தேவையில் லா விமர்சனத்தில் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.
சாதனையாளர்கள் தங்கள் செயல் திறனை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள்
ஒருமனிதன் தன் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள, அவன து படைப்பாற்றல், செயல்திற ன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டே இருத்தல் அவசியம். இதைத்தான் சாதனை மனிதர்க ள் செய்கின்றனர். அவர்கள் சற்று சோர்ந்து போகும் போதெல்லாம் தங்கள் ஆற்றலை மேம்படுத்தும் பலவித நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றனர். அது அவர்களின் தொழில் சம்பந்தப்ப ட்டதாக இருக்க வேண்டிய அவசி யம் இல்லை. ஆனால், அவர்களு க்குப் பிடித்ததாய் இருத்தலே அவசியம்.
சாதனையாளர்களுக்குத் தங்களின் தனியுரிமையைத் தற்காத்துக் கொள்ள முடியும்
இந்நவீன காலக்கட்டத்தில் கை தொலைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கி ன்றது. நமக்குஉதவியாக இரு க்  கவேண்டிய இத்தொலைப்பே சி, நமக்குச் சில சமயங்களில் அதிகத் தொல்லைத் தரும் ஒன்றாக அமைந்து, நம் வேலையையும் பாதிக்கின்றது. இதனால்தான், சாத னைமனிதர்கள் பலர்வேலை நேரங்களின்போது தங்களது தொலைப்பேசியை அடைத்து விடுகின்றனர். இவர்களில் சிலர் ஸ்மார்ட்போன் போன்ற நவீனக் கைத்தொலைப் பேசி யைப் பயன்படுத்துவதில்லை . இருப்பினும், அவர்களுக்கும் வெளியுலகத் தொடர் புக்கும் எப்பொழுதுமே துண்டிப்பு வந்ததில்லை.
சாதனையாளர்கள் கவனம் சிதறா மல் இருப்பார்கள்
சாதனை மனிதர்கள் எப்பொழுதும் எதையாவது செய்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு அவர்களது கவனம் முகவும் முக்கியப் பங்களி க்கிறது. தங்களது கவனம் சிதறா மளிருக்க, தனி அறையில் வேலைசெய்தல், தியானித் தல் போன்ற பல வழிகளைப் பின்பற்றுவர். எதற்குமே அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். அவர்களின் எண்ணம் முழுக்கத் தாங் கள் ஈடுப்படும் தொழிலைப் பற்றியே இருக்கும்.
சாதனையாளர்கள் தங்கள் முதல் வெற் றியில் நிலை த்திருக்க மாட்டார்கள்
சாதனையாளர்கள் ஒவ்வொரு நாளும் சாதித்திக் கொ ண்டே இருப்பார்கள். அவர்கள் தங்கள் முதல் வெற்றி க்குப்பிறகு ஓய்ந்துவிட மாட்டா ர்கள். வெற்றிப் பாதையை நோ க்கி ஓடிக் கொண்டேயிருக்கும் இவர்கள், புதுப்புது காரியங்களி லும் ஈடுப்படுவார்கள். இதற்கும் மேலாக, அவர்கள் வெற்றிக்கா க எந்தவித சவாலையும் எதிர்க் கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
மேற்கூறிய குணங்கள் உங்களிடமும் உள்ளதா? அப்படியென்றால் நீங்களும் ஒரு வெற்றியாளர்தான்!!