ஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக் கொண்
டே
போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை நாம் தள்ள வேண் டும். அப்படி
தள்ளுவதற்கு ஒரு போஸ் கொடுக்க வேண்டு ம். இப்படி எலக்ரோன்களை அசைத்துத்
தள்ளுவதற்காக நாம் கொடுக்கும் போர்ஸ் (Electro Motive Force EMF) என்று
சொல் வர்.
மேலே
காட்டப்பட்ட படத்தில் + முனையில் போஸ் தள்ளப்பட்ட தும் கோடிக்கணக்கான எலக்
ரோன்கள் பல்ப் வழியாக்ச் சென் று – முனையை அடைகின்றன. இப்படி கொடுக்கும்
போஸ் இன் அளவு கொஞ்சமாக இருக்கலா ம் அதிகமாகவும் இருக்கலாம். அந்த போஸ் இனை
அளக்க ஓர் அளவு வேண்டும் அந்த அளவு தான் வோல்ட் ஆகும். இதன் அடை யாளம “V”
ஆகும்.
- சாதாரன சுவர்கடிகார மின்கல வோல்ட் அளவு 1.5V ஆகும்.
- சைக்கிள் டைனமோ 6 ஓல்ட் அல்லது 12 வோல்ட்
- வீடுகளில் பயன் படுத்தும் மின்சார அளவு 250 வோல்ட் வரை இருக்கும்.
- சில த்ரீ பேஸ் மோட்டர்களுக்கு வேண்டிய வோல்ட் 440 ஆகும் .
இப்படியாக மனிதனால் இயக்கப்படும் சாதனங்களுக்கு தேவையா ன வோல்ட் 1.5 இலிருந்து 1.5 லட்சம் வரை தேவைப்படுகிறது. இயற்
கையாகவே இடி மின்னல் ஏற்ப டும் பொழுது பல லட்சக்கணக் கான ஓல்ட் மின்னழுத்தம் உண் டாகிறது.
மின்கலத்தின் பொசிட்டிவ் முனைக்கும் நெகட்டிவ் முனை க்குமாக மேலே காட்டப்பட்ட வோல்ட் மீட்டர் கருவியைப் பயன்படுத்தி இணைக்கலாம்.
இப்படி
ஒரு மின்னழுத்தத்தை கொடுத்தது எலக்ரோன்கள் தள்ளப் பட்டதும் அவைகள் கம்பி
வழியாக + இலிருந்து – இற்குச் செல்கின் றன. இந்த எலக்ரோன்களின்
ஓட்டத்தத்தைத் தான் மின்னோட்டம் என்றும் (கரண்ட்) என்றும் சொல்கிறோம்.
அப்படியானால் எவ்வளவு கரண்ட் ஓடுகிறது என்பதையும் தெரியவேண்டியிருக்கிறது.
கரண்டி ன் அளவு எலக்ரோன்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. அப்படி யானால்
இந்த அளவை இத்தனை கோடி எலக்ரோன்கள் என்று சொ ல்லலாம், என்றாலும் இது
கணக்கிடும் வகைக்கு ஏற்றதாக இருக் காது. ஆகவே இதை அளக்க “அம்பியர்” என்ற
அளவு பயன்படுத்தப்ப டுகிறது, ஒரு கம்பியில் ஒரு அம்பியர் கரண்ட்
பாய்கிறதென் றால் அதன் வழியாக 628 000, 000, 000,000,000,0 எலக்ரோன்கள் ஓடு
இவளவு எலக்ரோன்கள் ஒரு கம்பியி ன் வழியாகப் பாய்வதக இருந்தால் இணைக்கப்படும் “A” என்ற அம்மீட்டர் 1 என்ற அவைக் காண்பி க்கும்.
மின்கலத்துடன்
இணைப்பை இணைத் ததும் பல்ப் வழியாக எலக் ரோன்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
இப்படியா க மின்சாரம் ஒரு வினாடியில் ஓடும் மொத்த எலக்ரோன்களின் எண்ணிக்
கையைத் தான் எலக்ரிக் பவர் என்றும் மின்சக்தி என்றும் சொல்கி றோம். இதன்
அளவைத்தான் வாட் என்கிறோம். அதாவது இணைக் கப்பட்டிருக் கும் பல்ப் மொத்தம்
எவ்வளவு மின்சக்தியை ஒரு வினா டியில் எடுத்திருக்கும் அல்லது மின்கலம்
எவ்வளவு எலக்ரோன்க ளை ஒரு வினாடியில் கொடுத்திருக்கும் என்பதைத்தான் வாட்ஸ்
என்கிறோம்.
எவ்வளவு வாட்ஸ் என் பது கொடுக்கும் மின்ன ழுத்தத்திற் கும் மின்
னோட்டத்திற்கும் நேர் விகி தாசாரமாகும். ஆகவே மின்சக்தியை க் கணக்கிட
மின்னழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் பெருக்கிப் பார் க்க வேண்டும்.1000
வாட்ஸ் ஒரு யூனிட் ஆகும். அ தாவது ஒரு 100 வாட் பல்ப் 10 மணி நேரம் வேலை
செய்தால் 1 யூனிட் ஆகும் அல்லது 1000 வாட் ஸ் கீட்டர் ஒரு மணி நேரம் வேலை
செய்தால் 1 யூனிட் செலவாகும் எனக் கொ ள்ளலாம். அல்லது 10 வோல்டும் 10
அம்பியரும் கொடுக்கக்கூடிய மின்கலத்தில் 100 வாட்ஸ் பல்பை தொடர்ச்சியாக 1
மணி நேரம் எரி ய விடலாம் அல்லது 50 வாட்ஸ் பல்பை இரண்டு மணி நேரம் எரிய விட
லாம்.
No comments:
Post a Comment