இந்த டிப்ஸ் நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன்
உங்களுக்கு தெரிந்தவற்றை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்
1. உங்களது லேப்டாப் ஐ defragment செய்யுங்கள் இது உங்களது பாட்டரியை நீண்ட நாள் உழைக்க செய்யும்
2. உங்களது ஸ்க்ரீனை டிம் செய்யுங்கள் உங்களது டிம் option ஐ மிக சன்னமாக மாற்றுங்கள்
3 .தேவை இல்லாத ப்ரோக்ராம்களை உங்களது background இல் ஓட விடுவதை தவிர்த்து விடுங்கள் ஏன் எனில் இதனால் cpu லோட் அதிகமாகி லேப்டாப் சிக்கிரம் வலுவிழக்கும்
4. தேவை இல்லாத பொது உங்களது ஹார்ட் டிரைவ்,மௌஸ்,charger , WiFi போன்றவற்றை கழட்டி வையுங்கள் அல்லது ஷட் டௌன் செய்து வையுங்க
5 .உங்களது RAM capacity ஐ அதிமாக மாற்றுங்கள் அல்லது அதற்கு ஏற்ற வரு உங்களது storage இருக்கட்டும்
6 .cd அல்லது dvd களை ரன் செய்வதை விட ஹார்ட் டிரைவ்களை உபோயோகம் செய்யுங்கள் ஏன் என்றால் அவை ஸ்பின் செய்து நேரத்தையும்,செயல் திறனையும் குறைக்கும்
7.பாட்டரி contacts களை சுத்தமாகவும்,சிக்கல் இல்லாமலும் வைத்து இருங்கள்
8.உங்களது பாட்டரிகளை அடிக்கடி சார்ஜ் செய்து உபயோகியுங்கள் உபயோகம் இல்லாத பாட்டரிகள் சீக்கிரம் செயல் இழக்கும்
9. உங்களது லேப்டாப் ஐ Hibernate செய்யுங்கள் standby வேண்டாமே..ஏன் என்றால் உங்களுடைய தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும் அதே சமயம் தானாக ஷட் டௌனும் ஆகும்
10.உங்களது operating temperature ஐ குளிர்ச்சியாக வையுங்கள்
11. உங்களது power options ஐ கவனியுங்கள்
– ‘Power Options’ ஐ உங்களது windows control panel இல் செலக்ட் செய்து பவர் usage ஐ optimize செய்யுங்க
5. Screen Record செய்யும் வசதி.
6. உங்களிடம் 3D கண்ணாடி உள்ளதா? 3D-யில் Image & Video போன்றவற்றை உருவாக்க 3D என்ற வசதி பயன்படும்.
7. iPod, iPhone என்று தனி வசதி தரப்பட்டு உள்ளது. (Apple Devices வசதி)
அந்த மென்பொருளின் சில சிறப்பம்சங்களை மட்டுமே கூறி உள்ளேன். அசத்தலான இதை தரவிறக்கம் செய்து, மற்றவற்றை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.
Install செய்யும் போது, கீழே வரும் Window வரும் போது, “DVDVideo Soft Toolbar” என்பதை Unclick செய்து விடுங்கள்.

ஒரு இலவச மென்பொருளில் 47 பலன்கள்
ஒரு
சில சமயங்களில் ஒரே வேலைக்கு நாம் பல மென்பொருட்களை நிறுவி இருப்போம்.
ஆனால் அதில் கூட நமக்கு திருப்தி இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஒரே
மென்பொருள் நமக்கு 47 வகையான மென்பொருள் தரும் வசதிகளை தந்தால்? அது தான்
DVD Video Soft.
இதை இன்ஸ்டால் செய்ய உங்கள் கணினியில் .Net Framework 2 SP2 இருக்க வேண்டும். இன்ஸ்டால் செய்து முடித்தவுடன், கீழே உள்ள படம் வரும்.
1.
வீடியோ மற்றும் ஆடியோகளை வெவ்வேறு வகையான Format களில் Convert செய்ய
உதவுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் உங்கள் போன் நிறுவனத்துக்கே
தருகிறார்கள், அத்தோடு உங்கள் போன் மாடல் தெரிவு செய்யும் வசதியும் உள்ளது.
(Mobile என்ற வசதியில்)
2. DVD களை Burn & Rip செய்யும் வசதி. (CD,DVD,BD வசதியில்)
3.
Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. (Youtube என்ற
வசதியில்-Free Youtube Download) ஒரே கிளிக் மூலம் நிறைய வீடியோக்களை
தரவிறக்கும் வசதி தரும் இதன் பலன்களை விரிவாக அறிய இந்தப் பதிவை
படிக்கவும் Youtube – சிறந்த வீடியோ downloader 4. சின்ன சின்ன வீடியோ எடிட்டிங் செய்யும் வசதியை தந்துள்ளது. (DVD& Video வசதியில்)5. Screen Record செய்யும் வசதி.
6. உங்களிடம் 3D கண்ணாடி உள்ளதா? 3D-யில் Image & Video போன்றவற்றை உருவாக்க 3D என்ற வசதி பயன்படும்.
7. iPod, iPhone என்று தனி வசதி தரப்பட்டு உள்ளது. (Apple Devices வசதி)
அந்த மென்பொருளின் சில சிறப்பம்சங்களை மட்டுமே கூறி உள்ளேன். அசத்தலான இதை தரவிறக்கம் செய்து, மற்றவற்றை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.
Install செய்யும் போது, கீழே வரும் Window வரும் போது, “DVDVideo Soft Toolbar” என்பதை Unclick செய்து விடுங்கள்.
No comments:
Post a Comment