முகநூலில் பயன்படுத்தபடும் Facebook Messengerஎன்பதும் வானொலி இசைகளை செயல்படுத்தி கேட்டு மகிழ்வதற்கு Pandora Radioஎன்பதுமிகபிரபலமான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளாகும். அதற்கடுத்ததாக Google photosm எனும் பயன்பாடும் மிககுறைந்த நேரமே திரையில் செய்திகளை தோன்றசெய்திடும் Snapchat எனும் பயன்பாடும் மிகப்பிரபலமானவையாக உள்ளன. படங்களை பகிர்ந்துகொள்வதற்காக Instagram எனும் ஆண்ட்ராய்டு பயன்பாடும் விளையாட்டுகளுக்காக Sky Safari என்பதும் இருளில் ஒளியை வழங்குவதற்காக Super-Bright LEDஎனும் பயன்படும் மிகச்சிறந்தவையாக உள்ளன. police, Army Jeeps and tanks.போன்றவைகளை தவிர்த்து நம்முடைய நான்கு சக்கரவாகன விளையாட்டிற்கு Smashy Roadஎனும் பயன்பாடு மிகசிறந்ததாக உள்ளது . சிறந்த சத்தான உணவுப்பொருட்களை தேடிப்பிடிப்பதற்காக McDonald’s எனும் பயன்பாடு பெரிதும் பயன்படுகின்றது. மேலும்
நமக்குத் தேவையான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை கூகுள்ப்ளே ஸ்டோரில் குறைந்த
கட்டணத்தில் தெரிவுசெய்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்திகொள்க.
Showing posts with label கைபேசி. Show all posts
Showing posts with label கைபேசி. Show all posts
Friday, March 25, 2016
Impress Remote எனும் ஆண்ட்ராய்டின் பயன்பாட்டின் வாயிலாக லிபர் ஆஃபிஸின் இம்ப்ரஸ் எனும் பயன்பாட்டினை கணினியில் இயக்கலாம்
இதற்காக நம்மிடம் லிபர் ஆஃபிஸ் 4.1
பதிப்பும் அதற்கு பிந்தைய பதிப்பும் அதனுடன் புளூடூத் அல்லது வொய்பீ
வாயிலாக கணினியுடன் இணையும் வசதியும் தேவையாகும். முதலில் லிபர் ஆஃபிஸை
திறந்து அதன் முகப்பு திரையில் மேல்பகுதியின் கட்டளை பட்டையில்
Tool=>Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து
செயற்படுத்திடுக உடன் விரியும் பலகத்திரையில் LibreOfficeImpress =>
General=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர்
விரியும் திரையில் presentation என்பதன்கீழ் Enable Remote control என்ற
வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க அவ்வாறே மீண்டும் மேல்பகுதியின் கட்டளை
பட்டையில் Tool=>Options=> LibreOffice => Advanced=>
என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக
அதன்பின்னர் விரியும் திரையில் Enable experimental features என்ற
வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்கி இயலுமை செய்துகொள்க. பின்னர் நம்முடைய
ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு வந்து அங்கு Impress Remote என்ற பயன்பாட்டினை
திறந்துகொள்க அதில் Blue Toothஅல்லது Wi-Fi ஆகிய இரண்டில் ஒரு இணைப்பை
தெரிவுசெய்துகொள்க அதன் பின்னர் LibreOffice Ipமுகவரியிட்டு அதனை இணைத்து
கொள்க பின்னர் Libre Office முகப்புதிரைக்கு சென்று அதன் திரையின் மேலே
SlideShow =>ImpressRemote=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் திரையில் preview ,timer, submenu
போன்றவாய்ப்புகளை சரியாக அமைத்து படவில்லை காட்சியை இயக்கி காட்சியை
திரையில் காண்க இந்த வழிமுறையில் லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை
படிக்கமட்டுமேமுடியும் திருத்தம் செய்யமுடியாது .
Wednesday, March 9, 2016
உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் வசதிகள் ..
இன்றைக்குப்
பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே
இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள்
தேர்ந்தெடுப்பது,
ஆன்ட்ராய்டு
சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது.
இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில
குறிப்புகளைக் காண்போம்.
அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
போனுடன் வந்த மென்பொருள் :
மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன.
இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே.
கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும்.
இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும்.
இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும்.
குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:
மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும்.
சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும்.
இங்கு “Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.
ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:
நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும்.
இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன.
இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:
ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும்.
ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.
காட்சியை அழகுபடுத்த உங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl.
இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும்.
இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.
தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை:
ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது.
திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும்.
கீ போர்ட் மேம்படுத்தல்:
பெரும்பாலான ஆன்ட்ராய்டு போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம்.
இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது.
இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:
ஆன்ட்ராய்டு சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும்.
லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும்.
இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம்.
போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.
அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த:
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும்.
இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும்.
குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் “Show notifications” என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.
முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:
உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Manage labels” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து “Sync messages” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Sync: Last 30 days” என்பதற்கு மாற்றவும். இறுதியாக, “Label notifications” என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.
திரைக் காட்சி ஸூம் செய்திட:
பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம்.
பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும்.
ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும்.
அங்கு “Force enable zoom” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.

Google Earth ல் நமது படங்களை இணைப்பது எப்படி? ..
அது எப்படி செய்வது என்பதை இங்கு நாம் கற்போம்.
1. முதலில் இங்கு அழுத்தி panoramio இணையப்பக்கத்திற்கு சென்று உங்கள் google கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்
2.பின் upload Your Photos என்பதை அழுத்தவும்
3.
பின் வரும் பக்கத்ததில் select photo என்பதில் choose file என்பதனை
அழுத்தி உங்கள் புகைப்படத்தினை கொடுத்து Upload என்பதனை அழுத்தவும்.
5.அடுத்துவரும் சாளரத்தில் நீங்கள் புகைப்படம் இடவிரும்பும் இடத்தின் பெயரை கொடுத்து பின் search என்பதனை அழுத்துக.
6.பின்
கீழ் காணப்படும் சிவப்பு நிற குறியினை நீங்கள் புகைப்படம் இட விரும்பும்
சரியாக இடத்தினை தேர்வு செய்து save pisition என்பதனை அழுத்தவும்
8. அடுத்து நீங்கள் பதிவு செய்த படத்தின் மீது அழுத்தவும்
9.அழுத்திவரும் பக்கத்தில் உள்ள Submit to the (___) contest(max.5 photos) என்பதனை அழுத்தவும்.
10. அடுத்து உங்கள் photoக்கான பிரிவை கொடுத்து Accept என்பதை அழுத்தவும்
எளிய வழிமுறையில் வைபை நெட்வொர்க்கை ஹேக் செய்யலாம் Easy Way to Hack WEP/WPA/WPA2 Wi-Fi Password ..
If
you are living nearby someones WiFi hotspot and every time your laptop
search for connection its showing up but you don't have passwords. Or
you just want to steal someones WPA/WPA2 Wi-Fi hotspot key or passwords. Don't worry...
In this tutorial I’ll show How to hack a WPA/WPA2 Wi-Ficonnection through a bootable USB.
Things you should need:
2. beini.iso file. [Download it from HERE].
3. UNetbootin software to make your USB drive bootable. [Download for Windows, Linux or Mac]
Some few steps you should to do ( WEP):
1. Write beini.iso on your USB by UNetbootin. Set everything according to this image bellow.
2. After finishing restart your PC and boot it from your USB.
3. If you were successful to boot up then you should see something like this. Click Minidwep-gtk.
4. Click OK.
5. Now Minipwep-gtk program will open. Click Scan.
6. Select a wireless network(should have Clint) from the list. And click Lunch to start creaking process.
7. Sometimes its take a while according to your victim connections IVS value and password strength. So keep passions.
8. If it found a password, it should appear like this.
To creak WPA/WPA2 follow this image instruction.
FOLDER களை மற்றவர்கள் copy,paste,cut செய்வதை தடுக்க. ..
உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க ..
ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில்இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம்.
அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.
நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியது தான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.
Phone Nomber ( நம்பரை ) வைத்து Adress ஐ கண்டு பிடிக்கலாம் வாங்க.. ..
இது Sri Lanka Telecom டைய நம்பர். இது எல்லோருக்கும் பயன் தரக்கூடியதாக உள்ளது. இதை Install பண்ணத் தேவையில்லை அதனால் பயன்படுத்துவது இலகு.
இது ஒரு சிறிய Aplication ஆகும். இதை இன்ஸ்டால் பண்ணாமல் உபயோகிக்கலாம். இதை சிலபேர் அறிந்திருக்கலாம். இருந்தாலும் கூட அநேகமானோருக்கு தெரியாது என்பதால் அதை உங்களுக்கு இப்பொழுது நாம் வழங்குகிறோம்.
கீழுள்ள
link ஐ அழுத்தி அந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். அதை உங்களது
கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது Phone நம்பரை
மாத்திரம் கொடுத்தால் உரியவருடைய விலாசம் என்பவற்றை கண்டுபிடிக்கலாம்.
எவ்வாறு Download செய்வது?
1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.
DOWNLOAD NOW
CD/DVD களுக்கு Password கொடுப்பது எப்படி? ..
இந்த Gilisoft Secure Creator எனும் மென்பொருள் மூலம் 3 விடயங்களை செய்ய முடியும்.
1. CD/DVD களுக்கு Password கொடுப்பது.
2. ISO image file Burn செய்தல்.
3. Virtyal Drive
இம்மூன்று கீழேயுள்ள படம் போன்று தோற்றமளிக்குக்ம்
முதலில் Gilisoft Secure Creator இந்த மென்பொருளை தர்விரக்கி கொள்ளுங்கள்.
Install பண்ணும்போது Serial Key கேட்டால் கீழுள்ள Key ஐ கொடுக்கவும்.
Serial Key : 20212-00116-21833-80224-00321
*அடுத்து Emty/ Blanck CD ஐ உள்ளிடவும்.
* Disc Layout விண்டோவில் Secure Area என்பதன் மூலம் Password கொடுத்து பாதுகாக்க உதவுவது. Public Area இதை தேர்வு செய்தால் Passowrd இல்லாமல் யாருக்கு வேண்டுமென்றாலும் உள்நுழைய முடியும்.
* இதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
* உங்களுக்குத் தேவையான பைல்களை இரண்டிலும் தேர்வு செய்ததன் பின் அந்த விண்டோவை Close செய்திடுங்கள்.
* நீங்கள் Secure Area என்பதை தேர்வு செய்திருந்தால் மற்றைய விண்டோவில் உள்ள Burn Button என்பதை அழுத்துங்கள். பின்னர் Secure Area அதற்கு Password கொடுக்க வேண்டிய விண்டோ இவ்வாறு தோன்றும்.
* Password என்பதற்கு உங்களுக்கு விருப்பமான Password ஐ கொடுங்கள்.
* Public Area எனும் பைலில் உள்ள விடயங்கள் அனைத்தும் சாதாரணமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் Secure Area உள்ள பைல்களை Openசெய்தால் அதற்கு Password கேட்கும்.
Trial Version மென்பொருளை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க மென்பொருள் இதோ. ..
trial
Version மென்பொருளின் காலத்தை அதிகரிக்க உதவும் மென்பொருள் ஒன்றை நாம்
இன்று பார்க்கப் போகிறோம். அதாவது நாம் உபயோகிக்கக் கூடிய Trial Version
மென்பொருள் குறைந்தது 30 நாளாகத்தான் இருக்கும்.
மென்பொருள் இருக்கின்றது. இதன் மூலம் 30 நாட்கள் கொண்ட Trial Version மென்பொருளை நாம் நீண்ட காலத்துக்கு உபயோகிக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கி எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். " RunAsDate " என்ற மென்பொருளை கீழுள்ள link மூலம் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
1. Download செய்த மென்பொருளை Open செய்துகொள்ளுங்கள்.
2.
அடுத்து நீங்கள் எந்த மென்பொருளின் கால அவகாசத்தை நீடிக்க
வேண்டுமோ அந்த மென்பொருளின் Expiry Date ஐ சரியாக கொடுங்கள்.
3. அடுத்து மென்பொருள் இருக்கும் இடத்தை Browse பகுதியில் Trial Software இன் .exe file கொடுக்கவும்.
4. இறுதியாக Run என்ற பட்டனை அழுத்துங்கள். இந்த முறையில் உங்களது மென்பொருட்களின் கால எல்லையை கூட்டலாம்.
எவ்வாறு Download செய்வது?
1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்.
For 32 Bit
DOWNLOAD NOW RUNASDATE
Email ஐ SMS மூலம் பெறுவது எப்படி?
.. 
முதலில்
உங்களிடம் கூறுவது என்னவென்றால் உங்களுக்கு வருகின்ற புதிய ஈமெயில்களை
(Email) SMS மூலம் எவ்வாறு அதனை பெற்றுக்கொள்வது என்றுதான். உங்களுக்கு
முக்கியமான Email மட்டும் SMS மூலம் வந்தால் நல்லம். ஏனென்றால் உங்களுக்கு
வருகின்ற அனைத்து email களையும் SMS மூலம் பெற செய்தால் உங்களுக்கு அது
தொந்தரவு தருவதாக அமைந்திடும்.
ஆகையால் முக்கியமான email களை மாத்திரம் SMS மூலம் எவ்வாறு பெறுவது என பார்ப்போம்
1. முதலில் உங்களது email ளில் உள்நுழைந்து கொள்ளுங்கள்.
2.
பின்னர் வலது பக்கம் மேலுள்ள Gear Icon மேலுள்ளவாறு இருக்கும் அதை click
செய்து Setting என்பதற்கு செல்லுங்கள். உதவிக்கு மேலுள்ள படத்தை
பார்க்கவும்.
3.
அதன் பின் Labels என்று இருக்கும் அதை click செய்து "Creat New Label"
என்பதை தேர்வு செய்யுங்கள். பின்னர் வரும் விண்டோவில் Sendsms என்று Label
Name ஐ கொடுங்கள்.
4.
பின்னர் Filter எனபதற்கு வந்து அதில் "Creat New Filter" சென்று
உங்களுக்கு ஒரு Filter ஐ செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு வருகின்ற அனைத்து
mail களையும் SMS பெற வேண்டுமென்றால் Has the words எனும் இடத்தில்is:inbox என
Type செய்யவும். அல்லது உங்களுக்கு முக்கியமானவர்களின் email ஐ மாத்திரம்
பெற வேண்டுமென்றால் From எனும் இடத்தில் அவருடைய email address ஐ
கொடுங்கள்.
பின்னர்
Creat filter with this search என்பதை Click செய்து Apply the Label எனும்
இடத்தில் tik பண்ணுங்கள். பிறகு sendsms என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
அதன் பின் கீழே Create filter என்று இருக்கும் அதை அழுத்துங்கள்.
5. அடுத்து google doce இங்கு நுழைந்து கொள்ளுங்கள்.
6. பின்னர் இதை Click செய்து Yes,Make a copy என்பதை கொடுக்கவும்.
7. பின்னர் அதில் Tools என்பதில் Scrip Editor எனபதற்கு செல்லுங்கள். அடுத்து Resources என்பதற்கு சென்று Current Projects Tiggers என்பதை அழுத்தி Click Here to add one now என்பதை அழுத்தி From Spreadsheet என்பதை Time-driven என கொடுங்கள்.
8. அதன் பின் Hour, Timer என்பதற்கு minute timer என்பதைக் கொடுத்து Save செய்திடுங்கள். பின்னர் Authorize என்பதை click செய்து Grant access என்பதை கொடுங்கள்.
9. பின்னர் இங்கு சென்று Settings பகுதிக்குச் செல்லுங்கள். அதில் Mobile setup என்றிருக்கும் teb இற்கு செல்லுங்கள். அங்கு Phone Number எனும் இடத்தில் உங்களது Phone Number ஐ கொடுங்கள்.( +94 எனும் Country code உடன் கொடுங்கள்.)
9. பின்னர் Send Verification Code என்பதை கொடுங்கள். பின்னர் உங்களது Phone Number இற்கு Pin number அனுப்புவார்கள். அதை verification code எனும் இடத்தில் கொடுத்து Finish Setup என கொடுங்கள்.
* இனி உங்களுக்கு email வந்து 5 நிமிடத்தில் உங்களுக்கு sms வரும்.
ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION. ..
ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION.
இன்றைய
உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் போன் ஆகும் . இதில்
பயன்படுத்த தேவையான அப்ளிகேஷன்களை GOOGLE PLAY STORE இல் இலவசமாக
தரவிறக்கலாம் . அப்படி உள்ள அப்ளிகேஷனில் நமக்கு மாதம் மாதம் 150 ரூபாய் தர
ஒரு அப்ளிகேஷன் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? ஆம் அதுதான் MADLOCK.
செயல்படும் முறை :
நமது
மொபைல்லை பயன்படுத்தாமல் இருந்து விட்டு பின் எடுக்கும் போது அதன் LOCK ஐ
எடுப்போம் . இது எல்லா ஆண்ட்ராய்ட் மொபைல்ளிலும் உண்டு . அப்படி LOCK
எடுக்கும் போது உங்கள் மொபைல் திரையில் ஒரு விளம்பர படம் (IMAGE) இருக்கும்
. இதை பார்க்க தான் உங்களுக்கு காசு தருகிறது இந்த நிறுவனம் . கண்டிப்பாக
தினமும் பலமுறை நாம் லாக் எடுப்போம் . எதனால் நம்மை அறியாமலே பணம் ஏறும் .
நன்மைகள் :
இதுக்காக தனியாக எதுவும் செய்ய தேவையில்லை .
மிகவும் சின்ன அப்ளிகேஷன் .
போன் நினைவு திறனை பாதிக்காது .
நாம் விரும்பும் துறையில் இருந்து விளம்பரம் பெற வசதி
குறைந்த பட்சம் 150 ரூபாய் வந்ததும் எடுத்து கொள்ளலாம் .
நீங்கள் யாரையாவது REFER செய்தால் உங்களுக்கு தனி பணம் ஏறும் .
நமது GPRS ஐ அதிகமாக பயன்படுத்தாது .
குறை :
குறைந்த பட்ச ரூபாய் 150 வந்த பின்தான் எடுக்கலாம் .
கண்டிப்பாக GPRS தேவை
இதை தரவிறக்க : (FOR DOWNLOAD )
MAdLock APPLICATION
OR
MAdLock என PLAY STORE இல் தேடவும் .
NOTE:
தரவிறக்கி INSTALL செய்யும் போது REFERAL CODE கேட்கும் இதை கொடுத்தால் மட்டுமே செயல் படும் .
CODE: 648EBT
Subscribe to:
Posts (Atom)

.jpg)