முகநூலில் பயன்படுத்தபடும் Facebook Messengerஎன்பதும் வானொலி இசைகளை செயல்படுத்தி கேட்டு மகிழ்வதற்கு Pandora Radioஎன்பதுமிகபிரபலமான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளாகும். அதற்கடுத்ததாக Google photosm எனும் பயன்பாடும் மிககுறைந்த நேரமே திரையில் செய்திகளை தோன்றசெய்திடும் Snapchat எனும் பயன்பாடும் மிகப்பிரபலமானவையாக உள்ளன. படங்களை பகிர்ந்துகொள்வதற்காக Instagram எனும் ஆண்ட்ராய்டு பயன்பாடும் விளையாட்டுகளுக்காக Sky Safari என்பதும் இருளில் ஒளியை வழங்குவதற்காக Super-Bright LEDஎனும் பயன்படும் மிகச்சிறந்தவையாக உள்ளன. police, Army Jeeps and tanks.போன்றவைகளை தவிர்த்து நம்முடைய நான்கு சக்கரவாகன விளையாட்டிற்கு Smashy Roadஎனும் பயன்பாடு மிகசிறந்ததாக உள்ளது . சிறந்த சத்தான உணவுப்பொருட்களை தேடிப்பிடிப்பதற்காக McDonald’s எனும் பயன்பாடு பெரிதும் பயன்படுகின்றது. மேலும்
நமக்குத் தேவையான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை கூகுள்ப்ளே ஸ்டோரில் குறைந்த
கட்டணத்தில் தெரிவுசெய்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்திகொள்க.
No comments:
Post a Comment