Wednesday, March 9, 2016

Android போனில் கட்டண Apps இலவசமாக பெறவேண்டுமா ??? ..

Android போனில் கட்டண Apps இலவசமாக பெறவேண்டுமா ???

எனது அடுத்த தெரிவில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். கனணியில் வேலை செய்ய தேவையான அனைத்து கட்டண மெனபொருட்களையும் இலவசமாகப் பெற்றுக் கொள்கின்றோம். கனணியில் இயங்க நம்மாள் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளான். அதன் பெயர் தான் CRACK அல்லது KEYGEN ஆகும். இதன் மூலம் கட்டண மென்பொருட்களையும் இலவசமாக பெற்று வருகின்றோம்.

கணினியில் உள்ளது போல நம்  Andriod  போனிலும் ஏதாவது இருந்தால் நான்றாக இருக்கும் தானே...



உங்கள் Andriod போனில் Play Storeல் சென்று
4Shared என்று தேடி அந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவவும். உங்களுக்கு 4Sharedல் கணக்கு இருந்தால் அதையே உபயோகிக்கலாம் அல்லது ஒரு புதிய கணக்கை துவங்கவும். அவ்வளவு தான் உங்கள் வேலை இனி உங்களுக்கு வேண்டிய கட்டண Android Apps  இந்த 4Sharedல் தேடவும். நிச்சயம் உங்களுக்கு வேண்டிய மென்பொருள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

No comments: