இங்கு சென்று உங்கள் குழந்தைகள்
புகைப்படத்தை கொடுத்து ஒரு காலண்டாராக மாற்றி வீட்டில் தொங்க விட விருப்பமா
வெவ்வேறு அளவுகளில் காலண்டர் பெற இணையத்தளம். சுட்டி
உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியில் ஒரு
மென்பொருளில் வேலை செய்யும்பொழுது அது மினிமைஸ் ஆகும் அந்த மினிமைஸ் ஆன
கோப்பில் ஒரு தம்ப்நெயில் உடன் மினிமைஸ் ஆக உட்கார இந்த மென்பொருள்
உபயோகபடுகிறது மிகவும் உபயோகமானது கீழுள்ள புகைப்படம் பாருங்கள் புரியும்.
இது விண்டோஸ் எக்ஸ்பியில் மட்டுமே வேலை செய்யும். சுட்டி


No comments:
Post a Comment