அது ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதனால் ஏற்பட்ட பாதிப்பு
கள் என்ன? சுனாமி என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகின்றது? சுனா மியில் ஏற்பட்ட பேரழிவுகள் யாவை?
நில நடுக்கம்
நமது
பூமியின் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் உறுதியாக இருப்பதாகக் கருதுகிறோம்.
இதற்கான காரணத் தை நம்மால்அளிக்கமுடியும். வானை த் தொடும் அளவுக்கு
உயர்ந்த பல மாடிக்கட்டிடங்கள் பெரியநகரங்களில் கட்டப்பட்டுள்ளன அல்லவா ?
பூமியின் மேற்பரப்பு உறுதியாகவும் அசையாமலும் இருப்பதால்
ஆனால்
அதேவேளையில் உலகின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போ து நிலநடுக்கம்
எனப்படும் பூகம்ப ம் ஏற்பட்டு பெருத்தளவில் சேதங்கள் உண்டாகி வருவது நாம்
அறி ந்ததே!
2004ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இந்தோனேஷியாவில் ஏற் பட நிலநடுக்கம் மற்றும்
அத னைத் தொடர்ந்து உண்டான சுனாமி அலைகளின் தாக்கு தலுக்கு 2 லட்சத்திற்கும் மே ற்பட்டோர் பலியாயினர்.
2001ஆம்
ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் காலை நாம் குடிய ரசு தின விழாக் கொண்டாட்
டங்களைத் துவக்க இருந்த சமயத்தில் குஜராத் மாநிலத் தில் ஏற்பட்ட நில
நடுக்கத்தில் 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரழ ந்தனர். 4,00,000 வீடுகள்
இடிந்து விழுந்தன•

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் மு ழுவதும்பெரிய அளவிலான நிலநடு
க்
கங்களைத் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன• இதனால் ஏராளமான அளவில்
உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் உண்டாகின்ற ன• ஆகபூமியின்
மேற்பகுதியில் அ வ்வப்போது திடீரென நில அதிர்வு கள் ஏற்பட்டு பூமி ஆட்டம்
காணும் நிகழ்வே நில நடுக்கம் அல்லது பூகம்பம் எனப்படும். பெரிய அளவில்
முதல் நில நடுக் கம் ஏற்பட்டபி ன் சிறு அளவிலான அதிர்வுகள் நெடுநாள் வரை
தொடர்ந்து நிகழ்ந் து கொண்டே இருக்கும். இவை பின் அதிர்வுகள் எனப் படும்.
பூமியின் உட்பகுதி பல அடுக்கு களைக்கொண்டிருக்க அமைந் துள்ளது.
மேற்பரப்பான
முதலடுக்கு திட த் தன்மையுடன் காணப்படுகின் றது. அதற்குக்கீழே அமைந்துள்
ள இரண்டாமடுக்கு ஓர் உலை களின்போல் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதால்,
இந் த அடுக்கு அதிக வெப்பநிலையைப்பெற்றுள்ளது. (எரிமலைச்சீற்றத்
தின்போ
து லாவா எனப்படும் பாறக் குழ ம்புகள் வெளியேறுவது இதனா ல்தான் இதன்
காரணமாக இங் குள்ள பாறைகள், கனிம தாது ப்பொருட்கள் அனைத்தும் உரு கி,
பாகுபோன்ற நிலையில் உ ள்ளன• பூமியின் மேல் அடுக்கு இதன்மீது மிதந்த வாறு,
தொட ர்ந்து அசைந்து கொண்டே உள் ளது. பூமியின்மேல் அடுக்கு பூமித்தட்டு
என்றும் அழைக்கப்படும். பூமித்தட்டில் ஆங்காங்கே பிள வுகள் காணப்படுகின்றன•
இப்பிளவுகளின்
விளிம்பு எல்லையை ஓட்டி பூமித்தட்டுகள் அசைந் தவாறு நகர்ந்து கொண்டுள் ளன•
ஒருசிறு
மூங்கில்குச்சியை இ ருகைகளிலும் பிடித்துக் கொ ண்டு வளைத்தால் ஒரு குறிப்
பிட்ட அளவுக்கு அது வளைந் து கொடுக்கும். அதன்பின்னர் நாம் கொடுக்கும்
அழுத்தம் தாளமாட்டாமல், குச்சி இரண்டாக உ டைந்துவிடும் அதே போலத்தான்
பூமித்தட்டுக்களின் இயக்கத்தி
லு ம் நிகழ்கின்றது.
இரண்டுபூமித்தட்டுக்கள்
தத்தம் விளி ம்பு எல்லைகளை ஒட்டி வெவ்வேறு திசைகளில் நகரும்போது ஒரு
குறிப் பிட்ட எல்லைவரை அவை வளைந் து கொடுக்கும் பூமித்தட்டுக்களின் நகர்வு
குறிப்பிட்ட அளவைத் தாண் டும்போது மேலே சொன்ன உதாரண த்தில்கூறியதுபோல்
பூமித்தட்டுக்க ள் நகர்வு இயக்கத்தின் அழுத்தம் தாங்கமுடியாமல் உடைந்து
விடு ம். அப்போது அளவற்றசக்தி வெளியேறுகின்றது. நிலநடு
க்கம் ஏற் பட்டு நில அதிர்வுகள் உண் டாவது இதனால்தான். பூமியி ன் விழுகின்றன• இது தவிர எண்ணற்ற பாதிப்புகளும் உண்டாகின் றன•
பூமித்தட்டுக்கள் உடைந்து ஏற்பட்ட வெடிப்பு
ஜப்பான், இந்தோனேஜியா போன்ற நாடுகளில் அடிக்கடி நில நடுக்க ங்கள் ஏற்படுகின்றன• இதற்கு காரணம் என்ன? பசிபிக் பெருங்
கட
லைச் சூழ்ந்துள்ள பூமித்தட்டின் விளிம் புப்பகுதி நெருப்புவளையம் என்று
அழை க்கப்படுகின்றது. இப்பகுதிகளில் பூமித் தட்டுக்களின் அசைவு இயக்கம்
அதிகமா க உள்ளது. இதனமைப்புத்தான் இந்நெ ருப்பு வளையத்தின்மீது அமர்ந்து
உள்ள ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நா டுகளில் அடிக்கடி பெரிய நில நடுக்கங்க
ள் ஏற்படுகின்றன•
நிலநடுக்கம் மற்ற இடங்களுக்கு எவ்வாறு பரவுகின்றது.
நிலநடுக்கத்தின் போது பூமிக்குள் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து
திடீரென்று
அளவற்றஆற்றல் வெளிப்படும். இப்புள்ளிக்கு குவியம் என்று பெயர். இப்
புள்ளியில் தோன்றும் நிலநடு க்கமானது, அதிர்வலைகள் மூலமாக மற்ற இடங்களுக்
கும் பரவச் செய்கின்றது. இப் புள்ளிக்கு நேர் செங்குத்தாக பூமியின்
மேற்பரப்பில் அமைந்துள்ள இடம் வெளி மையம் எனப்ப டு
ம்.
குவியம், வெளி மையம்
குளத்து
நீரில் கல்லைப் போட்டா ல் நீரில் கல் விழுந்த இடத்திலிரு ந்து அலைகள்
உருவாகி வட்ட வடிவில் பரவிஃ செல்வதைக் கா ணலாம். இவ்வாறுதான் நில நடு
க்கத்தின் அதிர்வு அலைகளும் பரவிச் செல்கின்றன• நீர்நிலைகள் அதன்
மேற்பரப்பில் கிடைமட்டமாகப் பரவிச் செல்லும். நில அதிர்வு அலைகள்
முப்பரிமாண வடிவில் அனைத்து திசைகளிலும் பரவிச்
செல்லும்.
ஆற்றல் வெளிப்படும் குவியப் புள்ளியிலிருந்து தூரம் அ திகரிக்கும்போது
அதற்கும்மோது அதற்குத் தகுந்தவாறு அதிர்வு அலைகளின் சக்தியும் குறைந்து
கொண்டே செல்லும்.
குவியப்புள்ளி
பூமியின்வெகு ஆழ த்தில் இருந்தால் அதிர்வலைகள் பூமியின் மேற்பரப்பை
வந்தடையு ம்போது அவற்றின் ஆற்றல் பூமியின் மேற்பரப்பை வந்தடை
யும்போ
து அவற்றின் ஆற்றல் குறைந்துவிடு ம். இதன் காரணமாக ஏற்படும் பாதிப்
புகளும் குறைவாக இருக்கும். குவிய ப் புள்ளி பூமியின் மேற்பரப்புக்கு வெகு
அருகில் இருந்தால் நில அதிர்வு மிக வும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இத ன்
பாதிப்புகளும் தீவிரமாக இருக்கும்.
நில நடுக்கம் பதிவு செய்யும் விதம்
நில
நடுக்க அதிர்வலைகள் இக்கரு வியினால் உணரப்பட்டு மின் அலை களாக
மாற்றப்படும் பின்னர் இவை மின் கருவியில் பதிவு செய்ய ப்படும்.
கணிணியின் உதவிகொண்டு இப்பதிவுகளை ஆய்வு செய் தால் நிலநடுக்கம் ஏற்பட்ட
இடம், ஏற்பட்ட நேரம், நிலநடுக்க சக்தி
யின் அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். குறைந்தது மூ ன்று வெவ்வேறு இடங்களில் செய்யப் பட்ட பதிவுகள் தேவைப்ப டும்.
நிலநடுக்கம் சக்தியை அளவீடு செய்யும் விதம்
நிலநடுக்கம்
எந்த அளவு சக்தி வா ய்ந்தது என்பது அது வெளியிடும் ஆற்றலைப் பொறுத்து
மதிப்பீடு செ ய்யப்படுகின்றது. இவ்வாறு மதிப்பிடப்பட்டு நடைமுறைக்குக்
கொ
ண்டு வரப்பட்டது. தான் ரிக்டர் அளவு கோல் ஆகும். அமெரிக்கா வைச் சேர் ந்த
சார்லஸ் ரிக்டர் என்ற புவி அறிவி யல் ஆய்வாளர் 1935ஆம் ஆண்டு இந் த
அளவுகோல் முறையைக் கண்டறி ந்து நடைமுறைக்குக் கொண்டு வந் தார். இதன் வரையறை
1லிருந்து 10 வகை மதிப்புடையதாக உள்ளது. ரிக் டர் அளவுகோலில் 1 என்பது
குறைந்த சக்திகொண்ட நில நடுக்க த்தைக் குறிக்கும். இதை நாம் உணர இ
யலாதளவுக்கு
மிகவும் குறை வாக இருக்கும். அதிகபட்சமாக 9.3வரை நிலநடுக்கங்கள்பதிவு
செய்யப்பட்டுள்ளன• இது தீவிர மான நில நடுக்கத்தைக் குறிக் கும்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் இந்தோனேஷியாவில் நில
நடுக்கம்
மற்றும் அதனைத் தொ டர்ந்து ராட்சத அளவில் சுனாமி அலைகள் ஏற்பட்டன• அல்ல
வா? இவற்றின் பாதிப்புகளால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட் டோர்
உயிரிழந்தது நாம் அறிந்த தே!
ரிக்டர்
அளவுகோலில் இந் நில நடுக்கத்தின் சக்தி 9 எண் கொ ண்டதாக
பதிவுசெய்யப்பட்டது. இதன்சக்தி 1500 ஹிமோஷிமா அணு குண்டுகளுக்கு
சமமானதாகும். எனவே இதன் தீவிரத்தன் மையை நீங்களே கற்பனை
செய்துபார்க்கலாம்.
No comments:
Post a Comment