Saturday, April 16, 2016

கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Google Adsense ஐடி பெருவது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. ஒரு நல்ல பிளாக் செய்து தரமான கட்டுரைகளை தினம் ஒன்றாக ப்ரசுரித்து, உங்கள் தளத்தை மேற்கூறிய Search Engine ல் சப்மிட் செய்து அதிக வருகையாளர்களை அடைந்து ஓரு ஆறுமாதம் போன் பின்னே கூகுளுக்கு அப்ளை பன்னீங்கன்னா (எப்படின்னு ஒரு பதிவ போடுங்க பதில் சொல்றோம்) உடனே ஐடி கிடைக்கும் ஐடி கிடைச்ச பின்னே இங்கு ஒரு பதிவ போடுங்க. எப்படி உங்க பிளாக்ல கூகுளை இனைப்பதுன்னு சொல்றோம்.


அப்பாடி இதெல்லாம் ஆகற வேலையா, கொஞ்சம் சுலபமா ஏதவது சொல்லுங்க அப்படீங்றீங்களா,
Google கு பொதுவா சில தளங்களை ரொம்ப பிடிக்கும்.
1. Article Content Sites
2. Video content site
3. Classified content site

இதுல ஆர்டிகில் சைட் பன்னனும்னா குறைஞ்சது 100 ஆர்டிகில், 20 தளைப்புகல்ல வேணும்.
http://ezinearticles.com/
http://www.ehow.com/
http://www.squidoo.com/
http://www.examiner.com/
இதுவும் உங்களால முடியாதா,

ஓகே வீடியோ சைட் youtube மாதிரி
http://www.hulu.com/
http://www.dailymotion.com/in
http://www.metacafe.com/
http://vids.myspace.com/
இதுக்கு ஒரு 50 video இருந்தா போதும். வரிசையா அப்லோடு பன்னிட்டு மறுநாளே கூகுளுக்கு அப்ளை பன்னலாம், அட இதுவும் முடியலையா,
வரி விளம்பரங்கள்ன்னு சொல்றோம் இல்லையா,அந்த மாதிரி Classified சைட்
http://tamilnadu.olx.in/
http://tamilnadu.locanto.in/
http://tamilnadu.postad.in/
http://tamilnaduclassic.com/
இதுமாதிரிதளம் ஒன்னு ரெடி பன்னுங்க. மத்த தளத்துக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் என்னன்னா, அதுல தினமும் நீங்கதான் போஸ்ட் போடனும். இதுல அப்படி இல்லை. ஒரு 30 Add மட்டும் நீங்க முதல்ல போட்டு உங்க தளத்தை நல்லா Traffic செஞ்சீங்கன்னா தினமும் ஒரு பத்து விளம்பரங்கள் அதில பதிவாங்க, அதொட பத்து பார்வையும் உங்க தளம் வாங்கிடும். இது Routine ஆகி மாசா மாசம் Google கிட்டருந்து அரசாங்க பென்சன் வாங்கற மாதிரி வாங்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
உதாரனத்துக்கு இது என்னோட தலம். சும்மா பனி பாக்கலாம்னு பன்னது.
http://freeadsworld.cu.cc
நான் 32 ADs மட்டும்தான் போட்டேன், இப்போ 100க்கும் மேல ஆட்ஸ் வந்துட்டு.
இதுபோல ஒரு தளம் standard Domain ல வேனும்னா  கேட்டு வங்கிக்கலாம் இதுமாதிரி இருக்கும்


உங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். 

No comments: